neurologist

நரம்பியல் மருத்துவர்

தமிழ் விளக்கம்

மனித நரம்பு மண்டலத்தைப் பாதிக்கும் நோயாறிதலிலும், அந்நோய்களைக் குணப்படுத்துவதிலும், நரம்பு மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கவும், முறையாகக் கல்வியும் பயிற்சியும் பெற்ற மருத்துவர்களைக் குறிக்கும் சொல்.

English

A physician who specializes in the diagnosis, treatment, and health of the individual's nervous system. The American Board of Psychiatry and Neurology (ABPN) is the major credentialing authority for qualified specialists in this field.