neuromuscular disorders

நரம்புத் தசைக் கோளாறுகள்

தமிழ் விளக்கம்

நரம்புகளில் ஏற்படும் நோய்களின் விளைவாக தசைகள் மெல்ல மெல்ல வலுவிழப்பது அல்லது கட்டுப்படாமல் செயல்படுவது. குறிப்பிடும்படியான நோய்கள் - தசைநார் சோர்வு, தானாயியங்குந் தசைச் சுருங்கல், வலியேற்படுத்தும் தசைச் சுருக்கம், தசை வலித் துடிப்பு (muscular dystrophy) தசை வலுவிழப்பு, செயல்திறன் இழப்பு, Huntington's disease, Tourette's disorder, and Parkinson's disease ஆகியவை எடுத்துக்காட்டுகளாகும்.

English

A group of neurological diseases that result in progressive weakness or uncontrolled ability of the muscles and in atrophy. Major diseases of this type include muscular dystrophy, Huntington's disease, Tourette's disorder, and Parkinson's disease.