Newburgh welfare plan
நியூயார்க் நலத்திட்டம்
தமிழ் விளக்கம்
நியூயார்க் நகரத்தின் நியூபரோ என்ற பகுதியில் 1960 இல் நடைமுறைப்படுத்தப்பட்ட சர்ச்சைக்குள்ளான நலத்திட்டம். நலத்திட்டப் பயனாளிகளைக் கெடுபிடியான வாழிடச் சான்றுகளின்படி தேர்வு செய்தும், தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்குக் குறைந்த நலத்திட்ட உதவிகள் அளித்தும், அந்த உதவிகளையும் பணமாகக் கொடுக்காமல் பொருட்களாகக் கொடுத்தும் நலத்திட்டச் செலவுகளைக் குறைக்கமுயன்ற நடைமுறை. இந்தத் திட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டாலும், இந்தத் திட்டத்தின் பல அம்சங்கள், 1996 ஆம் ஆண்டு போடப்பட்ட வேலைவாய்ப்பு பெறுவதையும் அதற்கு எடுக்கப்பட்ட தனிப்பட்ட முயற்சியையும் (Personal Responsibility and Work Opportunity Reconciliation Act) இணைத்து, நலத்திட்ட உதவிகள் பெரும் ஒருவர், நலத்திட்ட உதவிகள் பெற ஆரம்பித்ததிலிருந்து இரண்டு ஆண்டுகளுக்குள் வேலைவாய்ப்பைத் தேடிக்கொள்ள வேண்டுமென்றும், நலத்திட்ட உதவிகள் எக்காரணத்தைக்கொண்டும் ஐந்தாண்டுகளுக்குமேல் நீடிக்காது என்று வரையறை செய்த சட்டத்துடன் இணைக்கப்பட்டது.
இணக்கம் , சமரசம் , பொருத்துவித்தல் , முரண்பாடு நீக்கம் , சூழல் ஏற்றமைவு
இணக்கம் , சமரசம் , பொருத்துவித்தல் , முரண்பாடு நீக்கம் , சூழல் ஏற்றமைவு
English
The controversial system of providing public assistance services in Newburgh, New York, beginning in 1960. Designed primarily to reduce welfare costs, the system gave applicants minimal help, often with payments in kind rather than in cash, and subjected them to stringent residency requirements. After several years the program was terminated as state and federal funds became increasingly important in financing welfare costs. Many provisions and ideologies of the Newburgh plan have been incorporated into the Personal Responsibility and Work Opportunity Reconciliation Act of 1996.