Newstetter, Wilber I. (1896-1972)
தமிழ் விளக்கம்
வில்பர் ஐரீன் நியூஸ்லெட்டர் (1896-1972) - பிட்ஸ்பர்க் பல்கலைக்கழகத்தின் சமூகப்பணித் துறையை உருவாக்கி அதன் தலைவராகப் பணிபுரிந்தவர். சமூகக் குழுப்பணியிலும், இளைஞர்களோடு பணியாற்றுவதிலும் புதுப் புது அணுகுமுறைகளைக் கையாண்டவர். அத்துறையில் புத்தாங்கங்களுக்கு வித்திட்டார்.
English
Social work educator who helped develop many concepts in social group work and social work specializations in working with youths. He was also founder and first dean of the school of social work at the University of Pittsburgh.