NGRI patients
மனநோயாளியாதலால் குற்றவாளி அல்ல
தமிழ் விளக்கம்
('not guilty by reason of insanity') குற்றமிழைத்தவர், நீதிமன்ற வழக்கின் போது மன நிலை பிறழ்ந்தவர் / மன நோயாளி என்று நிரூபிக்கபட்டால், மனநோயாளியாதலால் அவர் குற்றவாளி அல்ல என்றளிக்கப்படும் தீர்ப்பு. இவர்கள் சிறைச்ச்சாலைக்குப் பதிலாக மன நோய் மருத்துவ மனைகளில் சேர்க்கப்படுவார்கள்.
English
The legal term for people tried but found "not guilty by reason of insanity." Such people are then committed for an indefinite time to mental hospitals.