niche
சூழ்நிலைக்கூறு, வாழிடம், மாடக்குழி, தனியிடம், ஒருவர்க்குரிய தனி ஒதுக்கிடம்
தமிழ் விளக்கம்
1. ஒரு மனிதர் அவர் வாழும் சமூகத்தில், அவர் எவ்வளவு அதிகாரம் பெற்றிருக்கின்றார் அல்லது அடக்குமுறைக்கு ஆளாகி இருக்கின்றார் என்பதைப் பொறுத்து அவர் பெற்றிருக்கும் இடம். வறுமையாலும், வாய்ப்புகள் அமையாததாலும், சூழ்நிலையாலும் ஒருவர் பெறவேண்டிய இடத்தைப் பெறமுடியாமல் போவது. 2. ஒரு உயிரியல் சூழலில் ஒரு உயிரினம் பெற்றுள்ள இடம்.
English
1. In the ecological perspective, the position a species occupies in the biotic community. 2. In humans, the social position or status occupied in the existing social structure and in those social structures of a community by participating groups, relative to power and oppression. Many individuals are required, by discrimination or poverty, to occupy niches that do not support healthy development or opportunities for growth.