Nineline

இளைஞர்களுக்கான அவசரகாலத் தொலைபேசி, துயரத்தில் உள்ளவர்களுக்கு உதவி செய்ய தொண்டு நிறுவனங்கள் மூலம் இயக்கப்படும் தொலைபேசி

தமிழ் விளக்கம்

தங்கள் வீட்டைவிட்டு ஓடிவந்து விட்ட அல்லது வெளியேற நினைக்கும் இளைஞர்களுக்கு உதவியும், ஆலோசனையும் தந்துதவும் 24 மணிநேர இலவச தொலைபேசி சேவை.

English

A 24-hour-a-day free national hotline for runaway youths. The telephone number, 1-800-999-9999, is posted in areas where runaways tend to go. The hotline is staffed by Covenant House volunteers and professionals who provide support, guidance, information, and access to resources for young people who have left their homes or are contemplating leaving.