no-spouse rule
தம்பதிகள் இணைந்து ஓரிடத்தில் பணி செய்யலாகாது என்ற விதி
தமிழ் விளக்கம்
மணமான தம்பதிகள் ஒரே நிறுவனத்தில் பணிசெய்ய அனுமதிக்காத விதிமுறை..
English
A policy by some employers preventing married couples from working together; many judicial decisions in the United States have attacked the legality of this policy.