noblesse oblige
தனவந்தர்களின் / உயர்குடியினரின் கடமை
தமிழ் விளக்கம்
Noblesse oblige என்பது பிரஞ்சு மொழிச்சொல். இது நிலப்பிரபுக்கள் தங்களிடம் பணிபுரிபவர்களிடம் கருணையோடு நடந்துகொள்ள வேண்டுமென்பதைக் குறிப்பது. இப்போது இச்சொல் வசதி படைத்தவர்கள் வசதியற்றவர்களிடம் காட்டவேண்டிய பொறுப்புணர்ச்சி என்ற பொருளில் உபயோகப்படுகிறது.
English
Originally a French term pertaining to the obligation of the nobility to help the peasantry, now it refers to the obligation of affluent people to help those less fortunate.