nomadism
நாடோடி மரபினர், மேய்ச்சல் நாடி இடத்துக்கு இடம் அலைந்து திரியும் வாழ்க்கை மரபுடைய இனத்தவர், நிலையான வாழ்வற்றவர், ஊர்சுற்ருபவர் அலைந்து திரிபவர்
தமிழ் விளக்கம்
பொருத்தமான சூழலைத் தேடியோ அல்லது நல்ல பொருளாதார வாய்ப்புக்களுக்காகவோ அடிக்கடி தன் வசிப்பிடத்தை மாற்றிக்கொண்டிருக்கும் மனிதர்கள் மற்றும் குழுக்கள்.
English
The regular shifting of habitation by an individual or group, usually in search of a more suitable environment or better economic opportunities.