Non-Immigrant Visa

குடியேற அனுமதியில்லா நுழைவிசைவு

தமிழ் விளக்கம்

அமெரிக்க நாட்டின் குடிவரவு மற்றும் குடியுரிமை சேவையின் கீழ் வழங்கப்படும் குடியேற அனுமதியில்லா நுழைவிசைவு. குடியேற அனுமதியில்லா இந்த நுழைவிசைவில் தனித்தனி நிபந்தனைகளுடன், மற்றும் குறியீடுகளுடன் கூடிய ஏறக்குறைய 13 வகையான அனுமதிகள் உள்ளன. எடுத்துக்காட்டாக வணிக இசைவு (B - 1) சுற்றுலா இசைவு (B - 2), மாணவர் இசைவு (F-1), மாணவர்களின் பெற்றோருக்கான இசைவு (F-2), தொழில் பழக இசைவு (M -1), பரிமாற்றப் பார்வையாளர் இசைவு (J- 1), தற்காலிக தொழில் இசைவு (H -1) போன்ற பலவகை நுழைவு இசைவு அமெரிக்க அரசால் தரப்படுகிறது.

English

An authorization permitting one to enter the United States for a specific purpose for a specified time. The Immigration and Naturalization Service (INS) has 13 major categories to these visas, each with specific codes. Among the more common categories are business (B-1) and tourism (B-2), academic student (F-1), family members of the academic student (F-2), vocational student (M-1), exchange visitor (J-1), and temporary worker (H-1) visas.