noncategorical grants
நிபந்தனைகளற்ற உதவி
தமிழ் விளக்கம்
ஒரு நிறுவனத்திலிருந்து இன்னொரு நிறுவனத்திற்கு, எடுத்துக்காட்டாக மத்திய அரசிடமிருந்து மாநில அரசுக்கு, இந்த நோக்கத்திற்காக, இன்னின்ன விதிமுறைகளின்படி செலவு செய்யவேண்டுமென நிபந்தனைகள் இல்லாமல் கொடுக்கப்படும் உதவி / மானியம்.
English
Disbursements of funds from one organization to another without any specified objective or requirement for spending. An example is the federal government's revenue sharing with state governments.