nonfeasance
செய்யாப்பிழை, பொல்லாங்கு, பணியாளர் நெறிதவறிய நடத்தை, சட்டமுரண்பிழை, குற்றம், தவறான செயல்பாடு
தமிழ் விளக்கம்
பதவியிலிருப்பவர்கள் வேண்டுமென்றே தவறிழைப்பது அல்லது சட்டத்திற்கு முரணாக காரியமாற்றுவது - Misfeasance - பதவியிலிருப்பவர்களின் தவறான நடத்தை Malfeasance - சரியான செயலைப் பிறருக்கு ஊறு / தீங்கு விளையும் வண்ணம் தவறாகச் செய்வது Nonfeasance - ஒரு காரியாயத்தைச் செய்ய வேண்டிய பொறுப்பிலிருந்தாலும், உள்நோக்கத்துடன் அக்காரியத்தைச் செய்யாமல் இருப்பது.
English
Serious failure to fulfill some responsibility or duty, for example, a social worker who did not keep scheduled appointments with the client. See also malfeasance and misfeasance.