nonstandard American English

தரப்படுத்தப்படாத அமெரிக்க ஆங்கிலம்

தமிழ் விளக்கம்

அமெரிக்காவில் பல்வேறு தனித்துவமன சமூகக் கலாச்சார இனத்தவர்கள் பேசும் ஆங்கில மொழி. எடுத்துக்காட்டாக (Cajuns - கஜூன்கள் (பிரஞ்சு மொழி கலந்த ஆங்கிலம் பேசுபவர்கள்), மெக்சிக வம்சாவழியினர் (Chicanos) பேசும் ஆங்கிலம், அப்பலாச்சியன் மலை மக்கள் (Appalachian mountain people), அமெரிக்கக் கருப்பினத்தவர் (african american) பேசும் ஆங்கிலம். இது இலக்கணத் தரமுள்ள ஆங்கிலத்தில் புழங்கும் சொற்களிலிருந்தும், உச்சரிப்புகளிலிருந்தும் வேறுபட்டது.

English

Variations in the way the English language is spoken in the United States by members of distinct sociocultural groups, including some African Americans, Chicanos, Cajuns, and Appalachian mountain people. Nonstandard American English differs from standard English in conventions of grammar, idioms, and pronunciation. See also ebonics.