nonsupport

சம்ரட்சிக்காத, ஆதரவற்ற, துணையற்ற, தாங்குகையற்ற, உதவியற்ற

தமிழ் விளக்கம்

1. சட்டப்படி உணவு, உறைவிடம், மற்றும் பிற பராமரிப்புகளைச் செய்யவேண்டி கடமைப்பட்டவர்கள் அவ்வாறு செய்யாமல் விடுவது 2. உணர்வு ரீதியாக ஊக்கமளிக்கவும், அறிவுரை கூறி வழிநடத்தவும் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் இல்லாத நிலை.

English

1. In legal terms, the intentional failure to provide food, shelter, and maintenance when legally obliged to do so. 2. Informally, the lack of providing needed emotional encouragement and educational guidance between people in close relationships.