nonwhite

வெள்ளையர் அல்லாதவர்கள்

தமிழ் விளக்கம்

வெள்ளையர் அல்லாத இனத்தைச் சார்ந்த, குறிப்பாக ஐரோப்பிய வம்சாவளியைச் சேராதவர்கள் என்று பொதுவாகப் பொருள் கொள்ளப்பட்டாலும், அமெரிக்க மக்கள் தொகைக் கணக்கெடுப்பு வரையறைகளின்படி, அமெரிக்க இந்தியர்கள், ஆசிய இந்தியர்கள், அமெரிக்க இந்தியர்கள் மற்றும் ஐரோப்பியர்களின் இனக்கலப்பான மேஸ்டிஸோஸ் (mestizos) இனத்தவரை மட்டும் குறிக்கும் சொல். இது ஆப்பிரிக்கா அமெரிக்கர்களையோ, கௌகேசிய (Caucasian) இனமக்களையோ குறிக்காது.

English

The U.S. Bureau of the Census term for population groups that are not Caucasian, including African Americans, American Indians, Asian Americans, mestizos, and other people of color.