norm

விதிமுறை, இயல்பானது, கட்டளைச் சட்டம், நிர்ணயிக்கப்பட்ட தரத்தின் அடிப்படையில் முறையாக ஏற்றுக்கொள்ளப்பட்ட நடவடிக்கை, சராசரியான வளர்ச்சி, இயல்பாக எதிர்பார்க்கப்படும் நடத்தை

தமிழ் விளக்கம்

சமூகவியல் அடிப்படையில் ஒரு செயலைச் செய்யும்போது மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் அல்லது அச்செயலை எப்படிச் செய்ய வேண்டுமென்று நினைப்பார்கள் என்பதையறிந்து நடக்க உதவும் மதிப்பீடுகள், பழக்கவழக்கங்கள் மற்றும் மரபுகளடங்கிய கலாச்சாரக் கூறுகள். விதிமுறைகள் என்பது மனிதர்களின் நடத்தையை வழிநடத்தும் எழுதப்படாத சட்டங்கள். மற்றவர்கள் ஏற்றுக்கொள்ளும்படியான நெறிகள்.

English

In social research, a standard, criterion, or baseline by which to compare a subject's performance test score or production rate. See also norms.