norm-referenced test

விதிமுறை குறிப்பிடப்பட்ட தேர்வு

தமிழ் விளக்கம்

ஒரு சோதனையை / தேர்வை எடுத்துக் கொள்ளும் பலருக்குள், ஒவ்வொருவருடைய திறனையும் பிறரோடு ஒப்பிட்டு அறிய உபயோகப்படுத்தப்படும் விதிமுறை குறிப்பிட்ட தரப்படுத்தபட்ட தேர்வுகள். இத்தேர்வை ((விதிமுறை குறிப்பிடப்பட்ட - தரப்படுத்தபடுத்தப்பட்ட) எடுத்துக்கொள்ளும் சமவயது, சமகல்வி, சமதகுதி கொண்ட பலரின் சராசரி மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு யார் அதிகமாக அல்லது குறைவாகப் மதிப்பெண் பெற்றிருக்கின்றார் என்பதை அறிய உதவும். எடுத்துக்காட்டு - நுழைவுத் தேர்வுகள்.

English

A data-gathering instrument that describes a subject's performance in relation to the performance of all others who have taken the test.