normative
நெறி சார்ந்த, ஒழுங்குமுறை, தரநெறிசார், குறித்த நிலைக்கு கொண்டு வருதல் சார்ந்த
தமிழ் விளக்கம்
ஒரு குழுவிலோ அல்லது சமுதாயத்திலோ சாதாரணமாக அல்லது எதிர்பார்க்கப்படும் நடதைகள். ஒழுங்கு முறைகள்.
English
Pertaining to the average or expected behavior patterns of a group or community.