nostalgia
பழங்கால நாட்டம்,. தாயக நாட்டம், வீட்டு நினைவுத் துயரம்
தமிழ் விளக்கம்
கடந்த கால நினைவுகளின் மீதும், கடந்த கால வாழ்விடங்களின் மீதும் ஏற்படுகின்ற ஏக்கம். இந்த உணர்வுகள் முதியவர்களிடமும், நெருக்கடி அல்லது வலியை அனுபவிப்பவர்களிடமும், அயல்நாட்டில் புலம் பெயர்ந்து வாழ்பவர்களிடமும் மிகுதியாக இருப்பதாக சமூகப் பணியாளர்கள் நடைமுறையில் உணர்ந்துள்ளனர்.
English
Longing to return to an earlier time or place. Social workers often see this as a symptom in people who are aged, in crisis or pain, or immigrants from other nations.