notch babies

அதிர்ஷ்டக்காரக் குழந்தைகள்

தமிழ் விளக்கம்

பண வீக்கத்தின் அடிப்படையில் கணக்கிடும் போது, 1917 - 1921 ஆம் ஆண்டின் இடைப்பட்ட காலத்தில் பிறந்து, தற்போது 85 - 90 வயதடைந்தவர்களுக்கு, அவர்களுக்கு முன்னோ அல்லது பின்னோ பிறந்தவர்களுக்கு கிடைக்கும் சமூகப் பாதுகாப்பு உதவியை விட அதிகமாகப் பெரும் நடைமுறை. இது கணக்கிடுவதில் ஏற்பட்ட தவறு என்றாலும், அதிக உதவி பெறுவதால் அவர்கள் அதிர்ஷ்டக்கார குழந்தைகள் என்றழைக்கப்படுகிறார்கள்.

English

Social security insurance recipients who could receive more benefits, because of their birthdates, than other recipients who have made equal contributions. The Social Security Administration (SSA) has periodically changed the formula for calculating benefits from work histories, which has resulted in some inequalities. The SSA claims that people born from 1912 to 1916 received benefits that were greater than intended.