nuclear complex
மூலப் பிரச்சனை
தமிழ் விளக்கம்
Oedipus complex (தாய்க்கும் மகனுக்குமிடையே காதல், அன்புறவை ஆரோக்கியமாகக் கடந்து செல்ல இயலாதபோது, அது பல்வேறு வகையான neuratic - மனக்கோளாறுகளுக்கு வித்திடுவதால் அதற்கு nuclear காம்ப்ளக்ஸ் என்று பிராய்ட் பெயரிட்டார்).
பார்க்க: ellectra complex தந்தை மகள் அன்புறவு மனநிலை - complex என்பது அடக்கப்பட்ட எண்ணங்களால் உருவாகும் புரிந்துகொள்ள முடியாத சிந்தனை, உணர்வு மற்றும் நடத்தை. இந்தச் சிக்கலை முதலில் தெரியப்படுத்தியவர் கார்ல் யுங் (1875-1961) என்ற உளவியலார். இந்த சிக்கல்களின் பல பரிமாணங்களை அவர் சுட்டிக்காட்டினார். Oedipus complex (தாய்க்கும் மகனுக்குமிடையே காதல்,அன்புறவு) ஆண் குழந்தை எதிர் பாலின பெற்றோர், மீது கொள்ளும் ஆழ்மன இச்சை. Ellectra complex தந்தை மகள் அன்புறவு பெண் குழந்தை தந்தையின் மீது கொள்ளும் ஆழ்மன இச்சை. Authority complex அடக்கி ஆளும் இச்சை, Castration complex தாயின் மீது இச்சை கொண்டால் தந்தையால் காயடிக்கப்படுவோம் என்று ஆண் குழந்தைக்கு ஏற்படும் பயம், Femininity complex ஆண்களைப் போன்று ஆண்குறி இல்லையே என்று பெண் குழந்தைகளுக்கு ஏற்படும் தாழ்வு (inferiority complex) தாழ்வு மனப்பான்மை.

English
Freud's original name for the Oedipus complex.