nuncupative will

வாய்மொழி உயில், சொல்லப்பட்ட உயில் / மரண சாசனம்

தமிழ் விளக்கம்

எழுத்துபூர்வமான உயில் அல்லது மரண சாசனத்தை உருவாக்க முடியாத அளவிற்கு இயலாமை நிலை அடைந்தவர்கள், நோய்வாய்ப்பட்டவர்கள், விபத்து அல்லது போரில் காயமடைந்தவர்கள் கடைசி விருப்பங்களாகச் சொல்லும் மரண சாசனம். இந்த சாசனம் செல்லுபடியாக வேண்டுமென்றால், சாசனம் சொல்லும் பொருளோடு சம்பந்தப்படாத, சமூக மரியாதைக்குரிய இருநபர்களின் சாட்சியம் தேவை.

English

An oral or spoken will; many states do not recognize the validity of these wills, and others do only when specific other conditions are met, such as reputable noninterested witnesses.