nurse practitioner

செவிலியத் தொழில் புரிபவர்

தமிழ் விளக்கம்

செவிலியப் பணியில் முதுகலைப் பட்டமும், அதற்குமேல் சிறப்புச் சான்றிதழ் பயிற்சியும் பெற்று, ஒரு மருத்துவர் செய்யக்கூடிய உடல்பரிசோதனை, மருத்துவ வரலாறு கேட்டறிதல், தனியாக உளப்பிணி சிகிச்சை அளிக்குமளவு அனுபவம் பெற்றிருத்தல், வாடிக்கையாளருக்குத் தேவையான மருத்துவ உதவிகளையும், சமூக நல உதவிகளையும் பெற்றுத்தருவதில் ஒருங்கிணைப்பு செய்யத் தெரிந்திருத்தல் போன்ற செயல்களைத் தொழில் ரீதியாகவோ அல்லது மருத்துவரின் பரிந்துரையின் பேரிலோ தனியாகச் செய்யும் செவிலியர்.

English

A professional nurse who completes additional training, such as a master's degree or certificate program, and acquires skills and performs tasks that were traditionally performed only by physicians, including routine physical examinations, taking complete medical histories, providing independent psychotherapy, and coordinating health and social services resources.