nursing home

நலம்பேணகம், நோயாளியைப் பேணுமிடம், மருத்துவ சிசுரூஷை / பராமரிப்பு இல்லம்

தமிழ் விளக்கம்

தீவிர சிகிச்சையிலிருந்து மீண்டவர்கள், தீவிர சிகிச்சை தேவைப்படாத செவிலியர் கவனிப்பு மட்டும் தேவைப்படுகின்ற, தங்களைத் தாங்களே பராமரித்துக்கொள்ள இயலாதவர்களுக்கு மருத்துவமனை கண்காணிப்பிலிருந்து முழுமையாக வீடு திரும்பும் முன் இடைக்கால மருத்துவக் கவனிப்பு வழங்குமிடங்கள்.

English

A residential facility that provides extended health care, skilled-nursing care, and intermediate care for people who are ill or unable to take care of themselves. See also skilled-nursing facilities (SNFs).