nurturance
பேணி வளர்த்தல், பயிற்றுவித்தல், கவனித்தல், அன்போடு கண்காணித்தல், ஊட்டி வளர்த்தல், பேணிப் பயிற்றுவித்தல், போஷித்தல்
தமிழ் விளக்கம்
ஒரு மனிதர், குழு அல்லது சமுதாயத்தின் திறன்களை மேலும் வளர்த்தெடுக்க் கொடுக்கப்படும் ஆதரவான நடத்தைகள் மற்றும் செயல்கள்.
English
Behaviors and activities that further the growth and development of another person, family, group, or community.