nutritional assessment

சத்துணவுத் திட்டமிடல்

தமிழ் விளக்கம்

உணவுமுறை நிபுணர்கள் / நல உணவு வல்லுநர் / நோயர் உணவு வல்லுநர் / பத்திய நெறியர் என்பவர்கள் மனித ஊட்டச்சத்து, உணவு திட்டமிடுதல், பொருளாதாரம் மற்றும் தயாரிப்பு ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்ற தொழில் முறையாளர்கள் ஆவர். அவர்கள் ஒருவரின் ஆரோக்கியக் குறிக்கோளை / உடல்நலனை மேம்படுத்த எந்த மாதிரியான உணவுகளை எடுக்கவேண்டும், எந்த மாதிரியான உணவுகளைத் தவிர்க்கவேண்டும் என்பதைப் பற்றிய ஆலோசனை வழங்குவர்.

English

An evaluation conducted by a dietitian or other professional of the food needed by a client to achieve certain health goals and of the food actually prepared and consumed. The assessment usually includes recommendations about what foods to eat and avoid and how they should be prepared.