nymphomania

இரதிய வெறி, கழிகாம நோய், காமமிகை வேட்கை, பாலுறவு வேட்கை, பாலுறவு உணர்வு மிகைப்பு, பாலுறவு வெறி, பெண்ணின் பாலுறவு மிகைப்பு, மகளிர் கழிகாமம், காமாந்தகி

தமிழ் விளக்கம்

சிற்றின்ப நாட்டத்தில் மனநிறைவடையாத, கட்டுப்படுத்தமுடியாத இச்சை கொண்ட பெண்களைக் குறிக்க பயன்படுத்தப்பட்ட வழக்கொழிந்த சொல். காம இச்சையுள்ள ஆண்களைக் குறிக்க காமாந்தகன், பரஸ்திரி லோலன் என்று பொருள்படும் (Don Juanism) என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. தற்போது இதற்குப் புணர்ச்சி அடிமைகள் என்ற சொல் பயன்படுகிறது.

English

An obsolete and inappropriate term referring to an insatiable and uncontrollable desire for sexual intercourse. Usually, the term was applied to women, with "Don Juanism" the equivalent term for men. The correct term is sex addiction.