objectivity
பாரபட்சமின்மை
தமிழ் விளக்கம்
தனிநபர்களையோ, சூழ்நிலையையோ அல்லது ஒரு சமூக நிகழ்வையோ ஓரவஞ்சனையற்றும், சாதக பாதக கருத்துநிலை தவிர்த்தும், சுயவிருப்பு வெறுப்பு தவிர்த்தும் மதிப்பிடுதல்.
English
The ability to evaluate a situation, social phenomenon, or person without prejudice or subjective distortion. Often what is considered to be objective is only bias that is widely accepted.