obscenity
அசிங்கம், மானக்கேடான செய்கை அல்லது பேச்சு, அசப்பியச் சொல், ஒழுக்கக்கேடு, காமவிகாரம், காமவெறி, நாணமின்மை,
தமிழ் விளக்கம்
கீழ்மை, நயமின்மை, அசப்பிய வார்த்தை, அநாகரீகம், காமவிகாரம், முறைகேடு, முரட்டுத்தனம்,, அழுக்கு, அசுத்தம், குப்பை, நாணமின்மை, ஆபாசப் பேச்சு, அறமற்றது, இழிவானது - கலை, இலக்கியம், அரசியல் நயமற்ற, ஒரு சமூகத்தின் சராசரி மதிப்பீடுகளிலிருந்து விலகிய, பாலுணர்வைத் தூண்டக்கூடிய, ஆபாசமென்று கருதப்படுகின்ற செயல்களையோ, பொருட்களையோ செய்வது. அதைப் பொதுவெளியில் பிறரியக் காட்டுவது.
English
The production, distribution, or use of materials that are designed to stimulate prurient interest; that lack serious artistic, literary, political, or scientific value; and that deviate from the standards of acceptance by the average person in the relevant community. See also pornography.