Observation home

கண்காணிப்பகம்

தமிழ் விளக்கம்

கண்காணிப்பகம் என்பது இந்தியாவில் மாநில அரசாங்கத்தால் அல்லது தன்னார்வத் தொண்டு நிறுவனங்களால் சிறார் நீதிச் சட்டம் பிரிவு 8 ன் கீழ் மாநில அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட குற்றம் செய்த சிறுவர்களைக் கண்காணித்து நெறிப்படுத்த உருவாக்கப்பட்ட கண்காணிப்பகத்தைக் குறிக்கும்

English

Observation home means a home established by an Indian State Government or by a voluntary organization and certified by the state government under 8 of the Juvenile Justice Act 2000 as an observation home for the juvenile in conflict with law.