obsession
ஒன்றிப்பு, ஊன்றிய கருத்து வெறி, ஆட்டிப்படைப்பு, பித்துத்துவம், பிரமை, பீடிதம், மனக்குத்தல், மனஉறுத்தல் உளஉறுத்தல், மாற்ற இயலா எண்ணம், ஆவேசம்
தமிழ் விளக்கம்
1. மனப்பதட்டத்தைக் கட்டுப்படுத்தவோ, அதிலிருந்து விடுபடவோ, திரும்பத் திரும்ப ஒரே மாதிரியாக, தொடர்ச்சியாகச் சிந்திப்பதும், ஒரே செயலிலோ அல்லது சடங்கிலோ தன்னிச்சையின்றி ஈடுபடும் தன்மை. 2. ஒருவரைப் பற்றியோ அல்லது ஒன்றைப் பற்றியோ வழக்கத்திற்கு மாறாகத் தொடர்ந்தும், அடிக்கடியும் எண்ணிக்கொண்டிருப்பது. 3. தனக்கு ஆர்வமான செயலில் அதிக நேரம் செலவிடுவது.
English
A repetitive and persistent thought, action, or ritual that is believed to occur as a mechanism for controlling or relieving anxiety.