occupancy rate

குடியிருக்கை விகிதம், தங்குமிட விகிதம்

தமிழ் விளக்கம்

ஒரு அறையிலோ, வசிப்பிடங்களிலோ அல்லது ஒரு வீட்டிலோ எத்தனை பேர் தங்கியிருக்கின்றார்கள் என்பதைக் கணக்கிடும் முறை. இது வசிப்பிடங்களின் (வீடுகளின்) அடர்த்தியையும், வசிப்பிடத் தேவைகளை அறியவும் பயன்படும்.

English

The number of persons per room, per dwelling, or per household; a figure for determining actual housing density and housing needs.