occupational health
பணி / வேலை சார்ந்த ஆரோக்கியம்
தமிழ் விளக்கம்
சுகாதாரமாகவும், பாதுகாப்பாவும் பணியிடங்களைப் பராமரிப்பதன் மூலம் பணியாளர்களின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தைப் பேணுவது.
English
The preservation of physical and mental well-being in the workplace through the maintenance of sanitary and safe facilities and conditions.