occupational provident funds

தொழில்சார் வருங்கால வைப்பு நிதி

தமிழ் விளக்கம்

பணியாளர்களின் சம்பளத்திலிருந்து கட்டாயப் பிடித்தம் செய்து, பணியாளர்கள் முதுமைக்காலத்திலோ, பிணித்தாக்கத் திறனிழப்பினாலோ, நலிந்த நிலையிலோ அவர்களுக்கு உதவ இங்கிலாந்திலிருந்த முதலாளிகள் 1830-1870 வரை செயல்படுத்திய நடைமுறை.

English

In some English industries in the period 1830-1870, a system of compulsory savings withheld from employee wages, managed by employers, and used for workers who become aged or infirm.