Occupational Safety and Health Administration (OSHA)

பணி செய்யுமிடங்களில் பாதுகாப்பிற்கு உத்தரவாதமளிக்கும் அமெரிக்க அரசின் நிறுவனம்

தமிழ் விளக்கம்

பணியிடப் பாதுகாப்பு, சுகாதாரம் பற்றிய தரத்தை நிர்ணயித்தும், கண்காணிப்பு மற்றும் ஆய்வுகள் செய்தும், தரக்கட்டுப்பாடுகளைப் பின்பற்றாத நிறுவனங்களுக்கு எச்சரிக்கை செய்தும், இந்த அமைப்பு பணியிடப் பாதுகாப்பிற்கு உத்தரவாதமளிக்கின்றது.

English

The federal organization that assures that conditions in the workplace are safe. OSHA administers training programs on occupational safety and health standards, conducts inspections, and issues citations to noncomplying employers.