occupational therapy
செயலீடுபாட்டுச் சிகிச்சை
தமிழ் விளக்கம்
தங்கள் உடல்திறனைத் திறம்பட பயன்படுத்த இயலாதவர்களும் (உடல் ஊனமுற்றவர்களுக்கும்), உளப்பாதிப்பு அடைந்தவர்களும், எதிர்கொள்ளும் உணர்வு ரீதியான பிரச்சனைகளைப் போக்க, அவர்களை ஏதாவதொரு பொருத்தமான செயலில் ஈடுபடவைத்து அவர்களின் அன்றாட வாழ்க்கைச் செயல்பாடுகளை அவர்களே செய்யும்படியும், பல்வேறு காரணங்களால் பணித்திறன் குறைந்த தொழிலாளர்களைச் சரியான செயல்களின் மூலமாக மீட்டெடுப்பதும் செயலீடுபாட்டுச் சிகைச்சை எனபடுகிறது. எடுத்துக்காட்டாக சமீபத்தில் ஊனமுற்ற, பார்வையிழந்த ஒருவருக்கு அவரின் அன்றாட வீட்டு வேலைகளை அவரே செய்து கொள்ளும்படி கொடுக்கப்படும் பயிற்சி. செயலீடுபாட்டுச் சிகிச்சையாளர்கள் பெரும்பாலும் மருத்துவ மனைகள், நலம் பேணகங்கள், பள்ளிகள் மற்றும் புனர்வாழ்வு நிலையங்களில் பணியாற்றுகின்றனர்.
English
A profession for helping people with physical disabilities use their bodies more effectively and people with mental impairment overcome emotional problems through specially designed work activity. For example, a recently blinded person may be taught to perform household activities through guided practice in a model kitchen. Most occupational therapists work in hospitals, nursing homes, schools, and rehabilitation centers.