ocholophobia கூட்ட அச்சம், நெரிசல் அச்சம், கும்பலச்சம் தமிழ் விளக்கம் கூட்டத்தைக்கண்டோ, கூட்ட நெரிசலில் மாட்டிக்கொண்டாலோ ஏற்படும் அச்சம். English Pathological fear of crowds or crowded places.