oedipal personality
தாயிச்சை ஆளுமை
தமிழ் விளக்கம்
அடக்கப்பட்ட எண்ணங்களால் உருவாகும் புரிந்துகொள்ள முடியாத சிந்தனை, உணர்வு மற்றும் நடத்தை - இந்த சிக்கலை முதலில் தெரியப்படுத்தியவர் கார்ல் யுங் (1875-1961) என்ற உளவியலார். இந்த சிக்கல்களின் பல பரிமாணங்களை அவர் சுட்டிக்காட்டினார். Oedipus complex (தாய்க்கும் மகனுக்குமிடையே காதல், அன்புறவு) ஆண் குழந்தை எதிர் பாலினப் பெற்றோர், மீது கொள்ளும் ஆழ்மன இச்சை. ellectra complex தந்தை மகள் அன்புறவு பெண் குழந்தை தந்தை மீது கொள்ளும் இச்சை, authority complex அடக்கி ஆளும் இச்சை, castration complex தாயின் மீது இச்சை கொண்டால் தந்தையால் காயடிக்கப்படுவோம் ஆண் குழந்தைகளுக்கு ஏற்படும் அச்சம், femininity complex ஆண்களைப் போன்று ஆண்குறி இல்லையே என்று பெண் குழந்தைகளுக்கு ஏற்படும் என்ற தாழ்வு மனோபாவம் inferiority complex போன்ற பலவிதமான உளசிக்கல்கள் சொல்லபட்டுள்ளன.
English
A descriptive term from psychoanalytic theory referring to an individual who seems conflicted about sexuality and sexual identity; guilty about erotic impulses; and as an adult, often regressive into unresolved issues of the Oedipus complex.