of 1988
ஆரம்பம் மற்றும் மேல்நிலைக் கல்விக்கான சட்டத் திருத்தம் 1988
தமிழ் விளக்கம்
ஆரம்பம் மற்றும் மேல்நிலைக் கல்விக்கான 1965 ஆம் ஆண்டு சட்டத்தில், அகஸ்டஸ் எஃப் ஹாக்கின்ஸ் மற்றும் ராபர்ட் டி ஸ்டப்போர்ட் என்பவர்கள் 1988 ஆம் ஆண்டு கொண்டுவந்த சட்டத் திருத்தம். அறிவியல் மற்றும் கணித பாட போதனை மேம்பாடு, இருமொழிக்கல்வி, அயல்மொழிக்கல்வி, பெண் கல்வி, நட்சத்திர மற்றும் மாதிரிப் பள்ளிகள், குடிபெயர்ந்தோர் குழந்தைகளுக்கான கல்வி, வயது வந்தோர் கல்வி, அமெரிக்க இந்தியக் குழந்தைகளுக்கான கல்வி, தேசிய மதிப்பீடு போன்ற பல பணிகளில் அக்கறையும், அதிக நிதி ஓதிக்கீடும் பெற்றுத்தாந்த சட்டத்திருத்தம்.
English
The federal law (P.L. 100-297) that amended the Elementary and Secondary Education Act of 1965. Officially titled the Augustus F. Hawkins–Robert T. Stafford Elementary and Secondary School Improvement Amendments of 1988, the law significantly increased funding ceilings for programs and added more than a dozen programs. The amendments gathered many educational programs under a single legislative umbrella and offered new opportunities for school social workers.