offentlig forsorg

மக்கள் நலன், மக்களைப் பாதுகாத்தல்

தமிழ் விளக்கம்

டென்மார்க் அரசு செயல்படுத்தும் பொதுநலன் / சமூகநலத் திட்டங்களைக் குறிக்கும் வார்த்தை. மக்களுக்கான உதவிகளை அவர்களின் காப்பீட்டுத் திட்டங்களோடு சம்பந்தப்படுத்தாமல், அவர்களுடைய பொருளாதார நிலையைக் கருத்தில் கொண்டு செய்யப்படும் சமூகநல உதவிகள். offentlig என்றால் பொது மக்கள் forsorg என்றால் கவனித்துக்கொள்ளுதல் அல்லது நலம் நாடுதல் என்று பொருள்.

English

The Danish Law on Public Welfare, the 1933 legislation in Denmark to provide for general financial assistance of Danish people in need. Payments were based not on the recipients insurance contributions, but on their previous standards of living.