Office of Special Education and Rehabilitation Services

சிறப்புக் கல்வி மற்றும் புணர்வாழ்விற்கான அலுவலகம்

தமிழ் விளக்கம்

அமெரிக்க அரசின் கல்வித்துறையுடன் இணைந்த இந்த அலுவலகம், ஊனமுற்ற குழந்தைகளின் கல்விக்கான சேவைகளை அமல்படுத்துவதிலும், சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு சமந்தப்பட்ட அனைத்துப் பணிகளையும் ஒருங்கிணைக்கின்றது.

English

The agency within the U.S. Department of Education responsible for implementing the Education for All Handicapped Children Act of 1975 and its successor legislation and for regulating all special education and school related rehabilitation programs.