Office of Technology Assessment (OTA)
தொழில்நுட்ப மதிப்பீடு அலுவலகம்
தமிழ் விளக்கம்
மக்கள் பயன்படுத்தும், மக்களுக்கு பயன்படும் தொழில்நுட்பத்தை மதிப்பீடு செய்து, அதன் சாதக பாதகங்களை அமெரிக்கப் பாராளுமன்றத்திற்கு எடுத்துரைப்பதன் மூலம், பாராளுமன்றம் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கவோ அல்லது மாற்று வழிகளைக் கண்டறியவோ இந்த அலுவலகம் உதவுகிறது. தொழில்நுட்ப மதிப்பீடு அலுவலகம், உளச்சிகிச்சை மற்றும் பிற சேவைகளின் திறனை / பயனை ஆய்வு செய்து, அதை அறிக்கைகளாக்கி பொதுமக்கள் அறிந்துகொள்ளும்படி வெளியிடுகிறது.
English
The organization within the legislative branch of the U.S. government that provides Congress with information about the beneficial and adverse effects of technological change and helps Congress anticipate and plan for the uses of technology and policy alternatives. OTA compiles and publishes data on such subjects as the effectiveness of psychotherapy and professional interventions.