ohana
ஓகன்னா குடும்பம்
தமிழ் விளக்கம்
ஓகன்னா என்பது ஹவாய் இனமக்களின் குடும்ப அமைப்பைக் குறிக்கும் சொல். இது பல தலைமுறைகளைச் சேர்ந்த உறவினர்களையும், மதிப்பீடுகளையும் உள்ளடக்கியது. இது அந்தந்த வயதிற்குரிய பொறுப்புகள், நீத்தாருக்குச் செய்யவேண்டிய கடமைகள், குடும்பம் நிலைத்திருக்கச் செய்யப்படும் முயற்சிகள், பெரியவர்களின் அனுபவ ஞானம், குழந்தை நலன் போன்ற பல விழுமியங்களை கடைப்பிடிக்கத் தூண்டும் கலாச்சாரச் சூழலை உருவாக்குகிறது. இந்த கலாச்சார முறை பசிபிக் பிராந்தியத்திலுள்ள பாலினீசியா இனமக்களிடையே பல்வேறு பெயர்களில் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
English
The family system among native Hawaiians. 'Ohana is a multigenerational kinship value orientation that extends over time and defines age-appropriate roles, pays homage to ancestors, strives for family sustainability, and emphasizes the wisdom of elders and the welfare of children. Although the name may be different, this system also exists among most Polynesian cultures throughout the Pacific region. See also ho'oponopono.