Old Age, Survivors, Disability, and Health Insurance (OASDHI)

முதியோர்கள், எஞ்சியிருப்பவர்கள் (காப்பீடு செய்தவர்களின் மரணத்திற்கு பின்), ஊனமுற்றவர்கள் உதவி மற்றும் மருத்துவ காப்பீடு திட்டம்

தமிழ் விளக்கம்

இது அமெரிக்க மைய அரசின் 1935 ஆம் ஆண்டைய சமூகப்பாதுகாப்பு திட்டத்தின்படி செயல்படும் சமூகக் காப்பீடுத் திட்டம். வயது வந்த, ஏதாவதொரு வேலையிலிருக்கும் ஒவ்வொரு அமெரிக்கரிடமிருந்து, அவரின் ஊதியப் பிடித்தம் மூலமாகவும், பணி வழங்கும் நிறுவனங்களிலிருந்து பிடித்தம் செய்யும் வரி மூலமாகவும் திரட்டப்படும் நிதி ஆதாரங்களைக் கொண்டு, பணியிலிருந்து ஓய்வு பெற்றவர்களுக்கும், காப்பீடு செய்தவர்களின் மரணத்திற்குபின் எஞ்சியிருப்பவர்களுக்கும், ஊனமுற்றவர்களுக்கும் செய்யப்படும் உதவியோடு, மருத்துவ காப்பீடும் தரும் திட்டம்

English

The federal government's social insurance program under the Social Security Act of 1935. Under the provisions of the Federal Insurance Contributions Act (FICA), the government collects payroll and employer taxes from most adult Americans and uses the funds to partially finance the payments made to retired, surviving, and disabled beneficiaries and Medicare recipients.