old boy network
பழைய மாணவர் சங்கம், பழையவர்களின் தொடர்பு
தமிழ் விளக்கம்
வயது, வருமானம், சமூக அந்தஸ்து என்று பாகுபாடு காட்டாமல், கடந்த காலத்தில் தாங்கள் சார்ந்திருந்த அமைப்புகள், கல்வி நிலையங்கள், ஆர்வக்குழுக்கள், குடும்பங்கள், வசிப்பிடங்களிலிருந்து வருபவர்கள் தங்களுக்கிடையே காட்டிக்கொள்ளும் அக்கறை. அதனடிப்படையில் வேலை மற்றும் பிற வாய்ப்புகளில் முன்னுரிமை அளித்தல். ஒருவரது திறமைகளைவிட அவருக்குத் தெரிந்தவர் யாரென்பது முக்கியம் என்பதன் அடிப்படையில் செயல்படுவதால், இந்தச் சொல்லாடல் இகழ்ச்சியாகப் பயன்படுத்தப்படுகிறது.
English
A term of disparagement referring to the way groups of men who belong to the same clubs, alumni associations, interest groups, or families help one another to advance in jobs or other opportunities.