Older Women's League (OWL)

முதிய பெண்களுக்கான சம்மேளனம்

தமிழ் விளக்கம்

நடுத்தர மற்றும் வயதான பெண்களின் நலனுக்காக 1980 ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட தேசம் தழுவிய இயக்கம். முதியோர் உதவித்தொகை, சமூகப்பாதுகாப்பு திட்டங்கள் மற்றும் மருத்துவ வசதிகள் பெறுவதில் ஆண் பெண் சமத்துவத்தை இந்த இயக்கம் வலியுறுத்துகிறது.

English

A national organization, founded in 1980, that provides a united voice on behalf of middle-age and older women. Of particular concern are such issues as pension equity and social security provisions and health care for women.