olfactory hallucination
மோப்ப பிரமை, வாசனை பிரமை, இல்லாத ஒரு வாசனையை இருப்பதாக உணரும் சித்த பிரமை
தமிழ் விளக்கம்
இல்லாத, குறிப்பாக அருவருக்கத்தக்க வாசனையை இருப்பது மாதிரி உணரும் சித்தப்பிரமை.
English
An imagined perception of smell; smelling something that does not exist outside of subjective experience.