oligarchy

தன்னலக் குழுமம், சில்லோராட்சி, சில்லோர் குழுமம்

தமிழ் விளக்கம்

ஒரு சில செல்வந்தர்களாலோ, இராணுவ அதிகாரிகளாலோ, மதத் தலைவர்களாலோ சர்வ அதிகாரத்துடன் ஆளப்படும் அரசமைப்பு அல்லது நிறுவனம்.

English

A system of government or organization in which an elite group (such as a wealthy family, a military group, or a religious order) holds the power and rules dictatorially.