ombudsperson
குறை கேட்கும் நபர், முறைகேள் நபர்
தமிழ் விளக்கம்
ஒரு அரசாலோ அல்லது நிறுவனத்தாலோ, சட்டவிரோதமான, நியாயமற்ற அல்லது செய்யப்பட்ட காரியங்கள் மூலம் ஏற்பட்ட எதிர்பாராத தீய விளவுகளை விசாரிப்பதற்கென்று நியமிக்கப்பட்ட நபர்.
English
An individual employed by a government or other organization to investigate possible illegal, unethical activities or harmful unforeseen consequences of that organization's actions; a gender-neutral term for "ombudsman."